Skip to main content

முதுகலை ஆசிரியர்கள் போட்டி தேர்விற்கு தயார் ஆகி வரும் நண்பர்களே , நீங்கள் முதலில் தாயார் ஆக வேண்டியது உங்கள் மனதளவில் என்பதை புரிந்து கொள்ளுங்கள்:

விலங்கியல் பாடத்தில் வெற்றிக்கு வழி...
1. NOV 10 - JAN 10 இரண்டு மாதமே உள்ள நிலையில் உங்கள் பாடதிட்டத்தை நன்றாக புரிந்து அதற்கு தகுந்த preparation செய்ய வேண்டும்.
2.நீங்கள் உங்கள் SYLLABUS ல் உள்ள 10 UNIT ஐ முதலில் 3 முறை படிக்கவும், பின்பு ஒவ்வொரு UNIT படிக்கும் போதும் நீங்கள் உங்கள் SYLLABUS ல் உள்ள HEADINGS உள்ள பகுதியை மட்டுமே தயார் செய்ய வேண்டும்.(FOR EX UNIT 1 : TRYPANOSOMA , LEISHMANIYA, PLASMODIUM NU அதை மட்டுமே அதார்க்கு உண்டான பகுதியை மட்டும் படிக்க வேண்டும் கேள்விகள் அதில் இருந்து மட்டுமே வரும் SO எக்ஸ்‌ட்ரா படிப்பது தேவையற்றது.)
3. ஒவ்வொரு UNIT ல இருந்தும் அதிகபட்சம் 10- 12 மதிப்பெண்களுக்கு வினாக்கள் வரக்கூடும் என்பதால் எந்த UNIT யும் விட்டு விட கூடாது...
 
 
4. நீங்கள் தரமான மெடீரியல் பயன்படுத்தலாம், இரண்டும் ஒரே நேரத்தில் படிக்கலாம்.(உதாரணம் ஏதேனும் study ,material and study book saras publication irandilum ulla concept padithithu verupattal athai material mel paguthilo or keel paguthilo eluthi vaikavendum..)

5. முதல் முறை படிக்கும் போது concept ஐ நன்றாக படிக்க வேண்டும் ஆகவே நேரம் கூடுஹதிலாக தேவை படும் . அதிர்காக அதிக நேரம் செலவிதுவதை தவிர்ககவும்.. எங்கெல்லாம் நீங்கள் தேவையான செய்திகளை படித்ீர்களோ அதை எல்லாம் அந்தந்த topic பக்கத்தில் எழுதி வைத்து கொள்ள வேண்டும்.

6. 2 ஆம் முறை மூன்றாம் முறை படிக்கும் போது நன்றாக ரிவிசிஓன் செய்து கொள்ள வேண்டும்.. ஓவொறு unit முடிந்த பின்பு அதற்கு உண்டான கேள்விகளில் test எழுதி பார்க்க வேண்டும்...

7. ஒரே unit i படித்தால் வெறுப்பு வரலாம் ஆகவே வெவ்வேறு unit max 2 unit களை alternative aga படிக்கலாம்.

8. revision is very important maximum 5 times revision panna vendum ...
(குறிப்புகளை எடுத்து படிப்பது நல்லது )

9. தன்னம்பிக்கை + பயிற்சி+முயற்சி=தேர்ச்சி.

10 . suggested books
1.11th 12th state board books definately 5 questions coming from this syllabus..

2. basic subject : saras publication (max 50-60 questions coming from this books)

3.unique quintessence by unique publishers. this book is very i mporantant bcaz max trb syllabus covering this boooks addition ly multiple choice questions are unit wise irukkum unit 1, and evolution ku ithuthan bet bok udaney vangikollungal friends,,

4.GK & EDUCATION மிகவும் முக்கியம் இதுதான் உங்கள் வெற்றி தோல்விக தீர்மானிப்பது.

GK : new MANORAMA YEAR புக் (important days , sports , books and athours , ithuve pothum then daily current affirs )

குறிப்பு : மற்றவர்கள் சொல்லும் எந்த புரளிகளையும் வதந்திகளையும் நம்ப வேண்டாம் ... last year நான் seriousaga படித்து கொண்டிருக்கும் போது என்னுடைய நண்பன் ஒருவன் call பண்ணி question paper out னு சொன்னான், எல்லாம் அதை வாங்கி படிப்பதாகவும் நீ எப்படி பாஸ் ஆவானே கேட்டான் but நான் அதை நம்பாமல் தன்ணபிகையோடு எழுதி வெற்றி பெற்றேன்...
thank u friends all the best
SOURCE : TNTET & PGTRB

Comments

  1. Paditha visayatha marupadium padi bore adikkum.... But trb final list la un name irukkum....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஆசிரியர் தகுதித்தேர்வு இறுதிப் பட்டியல் இன்று இரவு வெளியிடப்படும்?

TNTET தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களின் இறுதி பட்டியல் இன்று இரவு வெளியிடப்படும் என்று அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கப்படுகின்றது.இறுதி பட்டியலில் 10736 பட்டதாரி ஆசிரியர்களும் 4356 இடைநிலை ஆசிரியர்களும் இடம் பெறுவார் என தெரியவருகின்றது.உடனடி முடிவினை பெற கீழே உள்ள LINK ஐ கிளிக் செய்து எப்பொழுதும் கல்விக்குரலுடன் தொடர்பில் இருங்கள்.... CLICK HERE-TET FINAL LIST (UPDATED SOON)

NEW AND UPDATED

CPS ACCOUNT SLIP - PUBLISHED ONLINE - JUST TYPE YOUR CPS NUMBER AND DATE OF BIRTH: ஆசிரியர் தகுதித் தேர்வு சிறுபான்மை பள்ளிகளுக்கு கட்டாயமில்லை என உச்சநீதிமன்ற சாசன அமர்வு உத்தரவு: 10TH 12TH ALL SUBJECTS SLOW LEARNERS GUIDE AND MINIMUM PASS IDEAS-2014: NEW TET SELECTED TEACHERS FORMS CORNER: SSLC SCIENCE ONE MARK ANALYSIS-ALL PUBLIC ONE MARKS LIST OUT ONE PAGE-CLICK HERE TNPSC OLD QUESTION PAPERS WITH ANSWER: TNTET PREVIOUS YEAR QUESTION PAPERS WITH ANSWER: Click here -ALM Lesson plan-Science and Maths.. தஅஉச - உரியதுறை அனுமதியுடன் இரண்டு பட்டங்களை ஒரே கால அட்டவணையில் வெவ்வேறு நாட்களில் தேர்வு எழுதினால் அவருக்கு ஊக்க ஊதியம் அனுமதிக்கலாம்: தனியார் பள்ளியில் எந்திரங்கள் உருவாக்கப்படுகின்றன அரசுப் பள்ளியில் நல்ல மனிதர்கள் உருவாக்கப்படுகிறனர்-ஒரு அரசுப்பள்ளி ஆசிரியரின் மனக்குமுறல் ! தமிழ்நாடு பள்ளிகல்வித்துறை -INCENTIVE மற்றும் INCREMENT பெறுவதற்கான-அரசாணை - G.O: கவனத்திற்குள் வராத கணிதத் தேர்வும்-ஒட்டு மொத்த கணித ஆசிரியர்களின் ஆதங்கமும்: பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2014 விடைகுறிப்புகள் ...

TAMIL NADU DISTRICT WISE TAHSILDAR PHONE NUMBER:

உங்கள் தாலுக்காவின் வட்டாட்சியர் செல் எண்  TAMIL NADU  DISTRICT WISE  TAHSILDAR PHONE NUMBER PRINTOUT-CLICK HERE ============================================ 1 Chennai ********************** 1 Fort-Tandiarpet 94450 00484 2 Purasawakkam-Peramb9u4r 450 00485 3 Egmore-Nungambakkam94450 00486 4 Mylapore-Triplicane 94450 00487 5 Mambalam-Guindy 94450 00488 2 Tiruvallur ********************** 6 Ambattur 94450 00489 7 Ponneri 94450 00490 8 Gummudipoondi 94450 00491 9 Thiruthani 94450 00492 10 Pallipattu 94450 00493 11 Thiruvallur 94450 00494 12 Uthukottai 94450 00495 13 Poonamallee 94450 00496 3 Kancheepuram ********************** 14 Kancheepuram 94450 00497 15 Uthiramerur 94450 00498 16 Sriperumbudur 94450 00499 17 Chengalpattu 94450 00500 18 Thirkkalukunram 94450 00501 19 Tambaram 94450 00502 20 Madurantakam 94450 00503 21 Cheyyur 94450 00504 4 Vellore ********************** 22 Arcot 94450 00505 23 Valaja 94450 00506 24 Arakkonam 94450 00507 25 Vellore 94450 00508 26 Gudiyath...