Skip to main content

Posts

Showing posts from July, 2014

ஆசிரியர் தகுதித்தேர்வு இறுதிப் பட்டியல் இன்று இரவு வெளியிடப்படும்?

TNTET தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களின் இறுதி பட்டியல் இன்று இரவு வெளியிடப்படும் என்று அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கப்படுகின்றது.இறுதி பட்டியலில் 10736 பட்டதாரி ஆசிரியர்களும் 4356 இடைநிலை ஆசிரியர்களும் இடம் பெறுவார் என தெரியவருகின்றது.உடனடி முடிவினை பெற கீழே உள்ள LINK ஐ கிளிக் செய்து எப்பொழுதும் கல்விக்குரலுடன் தொடர்பில் இருங்கள்.... CLICK HERE-TET FINAL LIST (UPDATED SOON)

Flash News: 10726 BT, 4224 SG, Post will be filled by TRB:

சற்றுமுன்   தமிழகத்தில்  15000  ஆசிரியர்   பணியிடங்களை நிரப்பஆசிரியர்   தேர்வுவாரியம்   தயார் ... தாள்  1 க்கு  4224  இடைநிலை   ஆசிரியர்   பணியிடமும்  ... தாள்  2 ல்   தேர்ச்சிபெற்ற  42000  தேர்வர்களில்   இருந்து   தாள்  2 க்கு  10726 பணியிடங்களுக்க்கான   தேர்வுப்பட்டியலை   ஓரிரு   நாட்களில் வெளியிட   ஆசிரியர்   தேர்வுவாரியம்   திட்டம் .... Source: SUN NEW

TNTET paper ll:ஆசிரியர் தேர்வு பட்டியல் தயார். இறுதி தேர்வுப் பட்டியல் எந்த நேரத்திலும் வெளியிடப்படலாம்...

தமிழகத்தில் 15 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களை நிரப்ப பட்டியல் தயாராகியுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின்  இணைய தளத்தில் பட்டியல் ஓரிரு நாளில் வெளியீடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 42 ஆயிரம் பேரில் இருந்து 10 ஆயிரத்து 726 பேர் தேர்வு பெற்றனர்.   மேலும் 4,224 இடைநிலை ஆசிரியர் பட்டியல் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. உண்மை செய்தியை பார்க்க இங்கே சொடுக்கவும் 

PG TRB Court Case News:

MADURAI BENCH OF MADRAS HIGH COURT: வேலைவாய்ப்பக சீனியாரிட்டி அடிப்படையில் முதுகலை ஆசிரியர்கள் நியமனம் கோரிய மனு தள்ளுபடி.வேலைவாய்ப்பக   சீனியாரிட்டி அடிப்படையில் முதுகலை ஆசிரியர்கள் நியமனம் கோரிய மனு தள்ளுபடி. DETAILS OF JUDJEMENT Pommakkal ... Petitioner Vs. The Teachers Recruitment Board,... Respondent Writ petition filed under Article 226 of the Constitution of Indiapraying for issuance of a Writ of Certiorarified Mandamus calling for therecords relating to the impugned order dated Nil issued by the respondent andquash the same as illegal and consequentially to direct the respondent toconsider the petitioner for appointment to thepost of Graduate Assistant(History) for the year 2009 - 2010 taking into account the seniority of thepetitioner in the Employment Exchange. :ORDER The petitioner originally had Undergraduate Degree in Home Science andB.Ed. Degree. She registered the same on the file of the local EmploymentExchange on 17.12.1987. Subsequently, she secured B.A. Degree in His

தொடக்கக் கல்வி - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் செயலர் அவர்களின் தலைமையில் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்ளுதல் சார்பான இயக்குனரின் உத்தரவு:

தொடக்கக் கல்வி - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் செயலர் அவர்களின் தலைமையில்   ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்ளுதல் சார்பான இயக்குனரின் உத்தரவு

ஒரு நபர் குழு திரு . ராஜீவ் ரஞ்சன் .இ .ஆ .ப. .அவர்களால் டிப்ளமோ கல்வித்தகுதியை காரணம் காட்டி ஊதியம் 5200-20200+2800 -இருந்து 9300-34800+4200 மாற்றி அமைக்கப்பட்ட பணியிடங்கள்:

1) Training Instruc 5200-20200+2800 - 9300-34800+4200 2) Hostal Superintendent and Physical Training Officer 5200-20200+2800 - 9300-34800+4200 3) Laboratory Assistant 5200-20200+2800 - 9300-34800+4200 4) Laboratory Technician Grade-1 5200-20200+2800 - 9300-34800+4200 5) Laboratory Technician Grade-II 5200-20200+2800 - 9300-34800+4200 6) Dental Hygienist/Dental Mechanic 5200-20200+2800 - 9300-34800+4200 7) Refractionist/opthalmic Assistant/Opticial / Optometrist 5200-20200+2800 - 9300-34800+4200 8)Leprosy physiotherapist Physio therapy Technician 5200-20200+2400 - 9300-34800+4200 9) Pharmacists 5200-20200+2800 - 9300-34800+4200 10) Health Inspector Grade-I 5200-20200+2800 - 9300-34800+4200 11) Food Inspector 5200-20200+2800 - 9300-34800+4200 12) Technician Grade-I 5200-20200+2800 -9300-34800+4200 13) Audio-Visual Technician 5200-20200+2400 - 9300-34800+4200 14) Librarian 5200-20200+2400 - 9300-34800+4200 15) Orthotic Technician 5200-20200+2800 - 9300-34800+4200 16) Pharmacist(Rural Deve

தாய், தந்தையை இழந்த மாணவர்களின் கல்விக்காக வைப்பீடு செய்யப்படும் நிதி ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.75 ஆயிரமாக உயர்த்தப்படும் முதல்வர் அறிவிப்பு:

" புதிதாக  1,382  ஆசிரியர்   பணியிடங்கள் '  தமிழகத்தில்   புதிதாக  1,382 ஆசிரியர்   பணியிடங்கள்   உருவாக்கப்படும்   என்று   முதல்வர் ஜெயலலிதா   அறிவித்தார் . மேலும்   தாய் ,  தந்தையை   இழந்த மாணவர்களின்   கல்விக்காக   வைப்பீடு   செய்யப்படும்   நிதி   ரூ .50 ஆயிரத்திலிருந்து   ரூ .75 ஆயிரமாக   உயர்த்தப்படும்   எனவும்   அவர்   அறிவித்தார் . இது   குறித்து   சட்டப்பேரவையில்   விதி  110- ன்   கீழ்   முதல்வர் ஜெயலலிதா   புதன்கிழமை   வெளியிட்ட   அறிவிப்புகள் : நிகழ்   கல்வியாண்டில்  25  மாவட்டங்களில்   தாழ்த்தப்பட்டோரும் பழங்குடியினரும்   அதிகமுள்ள  128  குடியிருப்புப்   பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன . இந்தப்   பகுதிகளுக்கு   தலா   ஒரு   தொடக்கப்   பள்ளி   வீதம்  128  பள்ளிகள் தொடங்கப்படும் .  இதற்கென  256  ஆசிரியர்கள்  ( ஒரு   தலைமை ஆசிரியர் ,  ஓர்   இடைநிலை   ஆசிரியர் )  நியமிக்கப்படுவர் .  இந்தப் பள்ளிகளுக்கு   உள்கட்டமைப்பு   வசதிகள்   ஏற்படுத்தப்படும் . இலவச ,  கட்டாய   கல்வி   உரிமைச்   சட்டப்படி   மூன்று   கி . மீட்டருக்கு ஒரு   நடுநிலைப்   பள்ளி   அவசியம் .  அதன்படி ,  பள்ளிகள

பட்டதாரி ஆசிரியர் :தயார் நிலையில் இறுதி தேர்வுப் பட்டியல்.இன்றாவது வெளியிடப்படுமா?

பட்டதாரி   ஆசிரியர்   இறுதி   தேர்வுப்   பட்டியலை   ஆசிரியர்   தேர்வு வாரியம்   ஓரிரு   நாளில்   வெளியிடவுள்ளது . பள்ளிக்   கல்வித்   துறை , தொடக்கக்   கல்வித்   துறையின்   கீழ்   உள்ள   அரசு   பள்ளிகளில்  10,726 பட்டதாரி   ஆசிரியர் பணியிடங்கள்   வெயிட்டேஜ்   மதிப்பெண்   அடிப்   படையில்   நிரப்பப்பட உள்ளன . ஆசிரியர்   தகுதித்   தேர்வில்  (2- வது   தாள் )  தேர்ச்சி   பெற்று   சான்றிதழ் சரிபார்ப்பு   முடித்த  43,243  பேரின்   வெயிட்டேஜ்   மதிப்பெண்கள் ஆசிரியர்   தேர்வு   வாரியத்தின்   இணையதளத்தில்  (www.trb.tn.nic.in) கடந்த  15- ம்   தேதி   வெளியிடப்பட்டது .  விண்ணப்பதா   ரர்கள்   தங்களது ஆசிரியர்   தகுதித்   தேர்வு   பதிவு   எண்ணை   குறிப்பிட்டு   வெயிட்டேஜ் மதிப்பெண்ணை   உறுதிப்படுத்திக்கொண்டனர் . வெயிட்டேஜ் மதிப்பெண்ணில்   மாற்றம்   வந்தவர்களுக்காக   சிறப்பு   முகாம்கள் நடத்தப்பட்டன .  அதில்   சுமார்  3  ஆயிரம்   பேர்   கலந்து   கொண்டனர் . 43 ஆயிரம்   பேரின்   வெயிட்டேஜ்   மதிப்பெண்   வெளி   யிடப்பட்டதை தொடர்ந்து ,  இறுதி   தேர்வுப்   பட்டியல்   ஜூலை  30- ம்   தேதி வெளியிடப்படும்  

சிறந்த ஆசிரியருக்கான விருது ஆக., 20க்குள் முடிக்க திட்டம்:

CLICK HERE-DEE & DSE DIR.PRO TEACHERS AWARD ராதாகிருஷ்ணன்   விருதுக்கு ,  தகுதி   வாய்ந்த   ஆசிரியர்   பட்டியலை , ஆக .,20 ம்   தேதிக்குள்   இறுதி   செய்ய ,  கல்வி   துறை   திட்டமிட்டுள்ளது . கற்றல் , கற்பித்தலில்   சிறந்து   விளங்குதல் ,  பள்ளி   மேம்பாட்டிற்கான பங்களிப்பு   உள்ளிட்ட ,  பல்வேறு   அம்சங்களில்   சிறந்து   விளங்கும் ஆசிரியர்களுக்கு , ' டாக்டர்   ராதாகிருஷ்ணன்   விருது ' வழங்கப்படுகிறது . முன்னாள்   ஜனாதிபதி   ராதாகிருஷ்ணன்   பிறந்த   நாளான ,  செப் ., 5 ம் தேதி ,  இந்த   விருதுவழங்கப்படுகிறது .  பள்ளி   கல்வித்   துறை ,  தொடக்க கல்வித்   துறை ,  ஆதி   திராவிடர் ,  பழங்குடியினர்   நலத்துறை   உள்ளிட்ட , பல்வேறு   துறைகளில்   இருந்து , 350  ஆசிரியர்தேர்வு   செய்யப்பட்டு , விருது   வழங்கப்படுகிறது .  நடப்பு   ஆண்டுக்கான   விருதுக்கு ,  தகுதி வாய்ந்த   ஆசிரியர்கள் ,  மாவட்ட   முதன்மை   கல்வி   அலுவலர்களிடம் விண்ணப்பித்துள்ளனர் .  மாநிலம்   முழுவதும் ,  ஆயிரத்திற்கும் மேற்பட்ட   விண்ணப்பங்கள்   சமர்ப்பிக்கப்பட்டுள்ளன . இதை , முதன்மை   கல்வி   அலுவலர்   தலைமையிலான   ம

பள்ளிக்கல்வி - மாணவர் சேர்க்கை 2014-15ம் கல்வியாண்டில் உயர் நிலை / மேல் நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான காலகெடு 30.09.2014 வரை நீட்டித்து ஆணை வெளியீடு:

DSE - 2014-15 ACADEMIC YEAR VI TO XII STD ADMISSION EXTENDED TO 30.09.2014 REG ORDER  ..

AUGUST DIARY 2014:

>2- Grievance Day >3- Aadi Peruku RL & 3-International Friendship Day >4,5- BRC Level Training for Primary Teachers >8- Varalakshmi Viradam RL & 8-World Senior Citizens Day >10- Rig Ubagarma RL >11- Gayathri Jebam RL >12- International Youth Day >15- Independence Day >19- World Humanitarian Day >20- Rajiv Gandhi Birthday >26- Mother Teresa Birthday >28- Saama Ubagarma >29- National Sports Day & 29- Vinayaga Chathurthi Govt H'day 

MADURAI BENCH OF MADRAS HIGH COURT :வேலைவாய்ப்பக சீனியாரிட்டி அடிப்படையில் முதுகலை ஆசிரியர்கள் நியமனம் கோரிய மனு தள்ளுபடி:

வேலைவாய்ப்பக சீனியாரிட்டி அடிப்படையில் முதுகலை ஆசிரியர்கள் நியமனம் கோரிய மனு தள்ளுபடி DETAILS OF JUDJEMENT Pommakkal ... Petitioner Vs. The Teachers Recruitment Board, ... Respondent Writ petition filed under Article 226 of the Constitution of India praying for issuance of a Writ of Certiorarified Mandamus calling for the records relating to the impugned order dated Nil issued by the respondent and quash the same as illegal and consequentially to direct the respondent to consider the petitioner for appointment to the post of Graduate Assistant (History) for the year 2009 - 2010 taking into account the seniority of the petitioner in the Employment Exchange. :ORDER The petitioner originally had Undergraduate Degree in Home Science and B.Ed. Degree. She registered the same on the file of the local Employment Exchange on 17.12.1987. Subsequently, she secured B.A. Degree in History in the year 2006. Thereafter, she registered the same in the month of December 2006. Subsequently, she secur

TNTET : 4,224 இடைநிலை ஆசிரியர் பட்டியல் - தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு பட்டியல் தயார்:

தமிழகத்தில் 15 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களை நிரப்ப பட்டியல் தயாராகியுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணைய தளத்தில் பட்டியல் ஓரிரு நாளில் வெளியீடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 42 ஆயிரம் பேரில் இருந்து 10 ஆயிரத்து 726 பேர் தேர்வு பெற்றனர். மேலும் 4,224 இடைநிலை ஆசிரியர் பட்டியல் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. தாள் 2ல் தேர்ச்சிபெற்ற 42000 தேர்வர்களில் இருந்து தாள் 2க்கு 10726 பணியிடங்களுக்க்கான தேர்வுப்பட்டியலை ஓரிரு நாட்களில் வெளியிட ஆசிரியர் தேர்வுவாரியம் திட்டம்...

இனி என்ன சொல்ல போகிறார்கள் முதுகலை ஆசிரியர் இறுதி பட்டியல் ? Rab-Baksh:

ஜூலை 3 & 4 ஆம் தேதிகளில் முதுகலை ஆசிரியர் தேர்வு வழக்குகள் முடிந்து தீர்ப்புகளும் வழங்கப்பட்டது .  அவசர அவசரமாக தீர்ப்புகள் வெளியிடப்பட்டதை பார்த்த போது ஏதோ உடனே இறுதி பட்டியல் வெளியிடப்படும் என்று பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின . ஜூலை 7 ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு டயல் செய்தால் அவர்கள் ஜுலை மாதம் இறுதியில் முதுகலை ஆசிரியர் தேர்வு இறுதி பட்டியல் வெளியிடப்படும் என்று கூறினர் . வந்து விட்டது அவர்கள் கூறிய ஜூலை மாதம் இறுதி . இனி என்ன சொல்ல போகிறார்கள் .