3000 TET ஆசிரியர் இடங்களுக்குள் நவம்பர் மாதம் புதிய பட்டியல் வெளியாக உள்ளது இவை 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்களை மட்டும் கொண்டு நிரப்படுவதாக தகவல்கள் கூறுகிறது.இருப்பினும் 5% மதிப்பெண் தளர்வு மேல்முறையீடு பற்றி அரசு முடிவை பொறுத்து இந்த பட்டியலில் 5% மதிப்பெண் தளர்வு உண்டா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஏற்கனவே நமது வலைதளத்தில் கூறிய படி 2000 க்கு மேற்பட்ட பணியிடங்கள் மற்றும் தற்போது முதுகலைஆசிரியராக பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் பணியிடங்களையும் சேர்ந்து 2500-3000 பணியிடங்கள் அல்லது அதற்கு மேல் இருக்கலாம் என தகவல்கள் வந்துள்ளது..
TNTET தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களின் இறுதி பட்டியல் இன்று இரவு வெளியிடப்படும் என்று அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கப்படுகின்றது.இறுதி பட்டியலில் 10736 பட்டதாரி ஆசிரியர்களும் 4356 இடைநிலை ஆசிரியர்களும் இடம் பெறுவார் என தெரியவருகின்றது.உடனடி முடிவினை பெற கீழே உள்ள LINK ஐ கிளிக் செய்து எப்பொழுதும் கல்விக்குரலுடன் தொடர்பில் இருங்கள்.... CLICK HERE-TET FINAL LIST (UPDATED SOON)
When will come
ReplyDelete