TNTET தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களின் இறுதி பட்டியல் இன்று இரவு வெளியிடப்படும் என்று அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கப்படுகின்றது.இறுதி பட்டியலில் 10736 பட்டதாரி ஆசிரியர்களும் 4356 இடைநிலை ஆசிரியர்களும் இடம் பெறுவார் என தெரியவருகின்றது.உடனடி முடிவினை பெற கீழே உள்ள LINK ஐ கிளிக் செய்து எப்பொழுதும் கல்விக்குரலுடன் தொடர்பில் இருங்கள்.... CLICK HERE-TET FINAL LIST (UPDATED SOON)
ReplyDeleteTNTET வெய்ட்டேஜ் முறையின் குறைகள் பகுதி1
தேர்வு பெற்ற நண்பர்களே நீங்கள் சொல்லும் சிறந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பது அரசின் கொள்கையாகவே இருக்கட்டும்.அப்படியானால் 12 ஆம் வகுப்பில் 1000 மார்க்குக்கும் குறைவாக எடுத்த மாணவர்களை அப்போதே நீங்களெல்லாம் ஆசிரியர் பணிக்கு தகுதியற்றவர்கள் ஆகிவிட்டீர்கள் ,எனவே
வேறு வேலை சம்பந்தப்பட்ட படிப்புகளை படித்து பிழைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருந்தால் கூட நாங்கள் வேறு வழியை தேடியிருப்போமே...இது எங்கள் தவறா?அரசின் தவறு.500..600..700..800..மார்க்
வாங்கிய ,மற்றும் ஜஸ்ட் பாஸ் செய்தவர்களையெல்லாம் கல்லூரியில் சேர்க்காமலாவது இருந்திருக்கலாமே..
அதே போல கல்லூரிப்படிப்பில் 80 சதவீத மதிப்பெண்களுக்கு குறைவாக உள்ளவர்களெல்லாம் ஆசிரியர் பணிக்கு தகுதியற்றவர்கள் எனவே பி.எட் படிப்பில் இவர்களையெல்லாம் சேர்க்காதீர்கள் என்று அரசு அப்போதாவது சொல்லியிருக்கலாமே...நாங்களெல்லாம்வேறு வேலைக்காவது சென்று பிழைத்திருப்போமே..அதைவிடுத்து 45 சதவீத மதிப்பெண் இருந்தாலே பி.எட் பயிலலாம் என கூறி அங்கங்கே புற்றீசல் போல கல்லாரிகளை உருவாக்கி லாபம் ஈட்ட எங்களையெல்லாம் சேர்த்தது ..
இது எங்கள் தவறா?அரசின் தவறு.
இப்படி மற்ற தவறுகளையெல்லாம் அரசு செய்துவிட்டு இப்போது வந்து நீங்கள் வெய்ட்டேஜ் முறையால்
வேலையை இழக்குகிறீர்கள் என்று சொன்னால் அந்த பாதிக்கப்பட்டவரின் மனநிலை எப்படி இருக்கும் என்று கொஞ்சம் அவர்கள் இடத்தில் இருந்து யோசித்து பாருங்கள் உங்களுக்கே புரியும் அவர்களின் வலி...
என்றோ ஒருநாளாவது சீனியாரிட்டி முறையில் வேலை கிடைக்கும் என்று 10, 15 ,20 வருடங்களாக இவர்களின் நம்பிக்கையுள்ளவர்களாக இருக்க செய்தது யார் குற்றம்?அரசின் குற்றம்.5 வருடத்திற்கு ஓருமுறை வெவ்வேறு அரசு வெவ்வேறு சட்டங்களையும்..விதிமுறைகளையும் மாற்றி மாற்றி இப்போது இவர்களின் விதியும் மாறியே விட்டது...இதுவெல்லாம் இந்த இந்த அரசின் குற்றம் என்று குறிப்பிட்டு கூறமுடியாது..மொத்தத்தில் அரசின் குற்றமே...அரசின் குற்றமே..(தவறிருந்தால் மன்னிக்கவும்)
இப்படிக்கு
இந்திய தமிழன்
As animation industry is growing faster, it welcomes the young and talented aspirants to make a better career in the animation industry. One need to be very talented to get a good name in the animation industry.
ReplyDeleteAnimation industry welcomes more young talents today