விண்ணப்பதாரரின் புகைப்படம், புகைப்படத்துடன்கூடியஅடையாளச்சான்று, முகவரிச்சான்று, வருமானச்சான்று, மனைப்பத்திரம்(சார்பதிவாளர்அலுவலகத்தில்பதிவுசெய்தபத்திரம்), தாய்ப்பத்திரம்(இப்போதையபத்திரத்துக்குமுந்தையமனைப்பத்திரம்), 13 ஆண்டுகளுக்குக்குறையாதவில்லங்கச்சான்றிதழ்(ஈ.சி), விற்பனைப்பத்திரத்தின்நகல், சட்டவல்லுநரின்கருத்து(லீகல்ஒபீனியன்), உரியஅதிகாரியிடன்(சி.எம்.டி.ஏஅல்லதுடிடிசிபிஅதிகாரிகளிடம்) பெறப்பட்டமனைக்குஉண்டானவரைபடம்அங்கீகாரநகல், கட்டுமானச்செலவுஅல்லதுவீட்டின்மதிப்பீடுபற்றியபொறியாளர்அறிக்கை(வேல்யூவேஷன்ரிப்போர்ட்) ஆகியஆவணங்களுடனும்பூர்த்திசெய்யப்பட்டகடன்விண்ணப்பப்படிவத்தையும்அளிக்கவேண்டும்.
நமக்கான வீட்டுக்கடன்வாங்குவதற்கானதகுதியைவங்கிஎப்படித்தீர்மானிக்கும்?
திருப்பிச் செலுத்தக்கூடியஉங்கள்திறனைவைத்தேவீட்டுக்கடன்தகுதியைத்தீர்மானிக்கும். அதாவதுஉங்கள்மாதந்த்திரவருமானத்தில்இருந்துஉங்கள்தேவைகள்போக, மிஞ்சும்பணத்தைவைத்தேஉங்களால்எவ்வளவுபணம்திருப்பிச்செலுத்தமுடியும்என்பதைவங்கிகள்கணக்கிடும். கணவன், மனைவிஇருவரும்பணிபுரியும்பட்சத்தில்அவர்களின்வீட்டுக்கடன்தகுதிஅதிகமாகஇருக்கும்.
மாறும் வீட்டுக் கடன்வட்டிவிகிதம்(Floating Rate Home Loans) என்றால் என்ன?
ரிசர்வ் வங்கிஇருமாதங்களுக்குஒருமுறைஅறிவிக்கும்கடன்கொள்கையில்வட்டிவிகிதம்அதிகரிக்கப்படுவதுஅல்லதுகுறைக்கப்படுவதைப்பொறுத்துமாறும்தன்மைஉடையது. வீட்டுக்கடனைத்திருப்பிச்செலுத்தும்முழுகாலத்துக்கும்ஒரேஅளவுமாதத்தவணை(இ.எம்.ஐ.) இருக்காது.
அவ்வப்போது சிலநூறுரூபாய்கள்அதிகரிக்கலாம்அல்லதுகுறையலாம். மாதச்சம்பளம்வாங்குபவர்கள்இந்தஏற்றஇறக்கத்தைச்சமாளிக்கமுடியுமானால்மாறுபடும்வட்டியைத்தேர்வுசெய்யலாம். இந்தவிவரங்கள்கடன்ஒப்புதல்கடிதத்தில்குறிப்பிடப்பட்டிருக்கும். அதாவதுகடன்வழங்கும்காலத்தில்உள்ளவட்டிவிகிதம்ஒருகுறிப்பிட்டகாலம்வரைமட்டுமேபொருந்தும்.
வட்டி விகிதங்கள் மாறும்போதுவங்கிஅதைத்தெரிவிக்குமா?
வீட்டுக் கடன்மீதானவட்டிவிகிதத்தில்மாற்றம்இருந்தால்வங்கிஉங்களுக்குத்தகவல்தெரிவிக்கவேண்டும்.
நிலையான வட்டிவிகிதம்(Fixed Rate Home Loan) என்றால் என்ன?
கடன் காலம் முழுமைக்குமானவட்டிவிகிதம்மாறாமல்இருக்கும். இதுநீங்கள்வாங்கியிருக்கும்கடனின்விதிமுறைகளுக்குஉட்பட்டது. நீங்கள்கடன்பெறும்சமயத்தில்வட்டிவிகிதம்குறைவானதாகஇருந்தால்இம்முறைஉபயோகமானதாகஇருக்கும். எதிர்காலத்தில்சந்தையில்வட்டிவிகிதம்அதிகரித்தாலும்உங்கள்கடன்மீதானவட்டிவிகிதம்நிலையாகஇருக்கும்.
எல்லா மாதமும் குறையும்முறையில்(Reducing Balances Method) வட்டி எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
உங்கள் மாதத் தவணையின்ஒருபகுதிகடன்முதலில்இருந்துகழிக்கப்படுகிறது. கழிக்கப்பட்டமுதல்மீதேஅடுத்தமாதத்திற்கானவட்டிகணக்கிடப்படுகிறது. குறிப்பிடகாலம்கடன்மீதானதவணைகள்செலுத்தப்பட்டபின்தவணையில்வட்டிப்பகுதிகுறைந்துமுதல்பகுதிஅதிகரிக்கிறது.
Comments
Post a Comment