ஜூலை 3 & 4 ஆம் தேதிகளில் முதுகலை ஆசிரியர் தேர்வுவழக்குகள் முடிந்து தீர்ப்புகளும் வழங்கப்பட்டது. அவசர அவசரமாக தீர்ப்புகள்வெளியிடப்பட்டதைபார்த்த போது ஏதோ உடனேஇறுதி பட்டியல் வெளியிடப்படும் என்று பத்திரிகைகளில் செய்திகள்வெளியாகின.ஜூலை 7 ஆம் தேதி ஆசிரியர் தேர்வுவாரியத்துக்கு டயல் செய்தால் அவர்கள்ஜுலை மாதம் இறுதியில் முதுகலைஆசிரியர் தேர்வு இறுதி பட்டியல்வெளியிடப்படும் என்று கூறினர்.வந்து விட்டது அவர்கள் கூறியஜூலை மாதம் இறுதி.இனி என்ன சொல்ல போகிறார்கள்.
TNTET தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களின் இறுதி பட்டியல் இன்று இரவு வெளியிடப்படும் என்று அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கப்படுகின்றது.இறுதி பட்டியலில் 10736 பட்டதாரி ஆசிரியர்களும் 4356 இடைநிலை ஆசிரியர்களும் இடம் பெறுவார் என தெரியவருகின்றது.உடனடி முடிவினை பெற கீழே உள்ள LINK ஐ கிளிக் செய்து எப்பொழுதும் கல்விக்குரலுடன் தொடர்பில் இருங்கள்.... CLICK HERE-TET FINAL LIST (UPDATED SOON)
TRB pg assistant 2011-2012 batch tamil medium reservation candidateskey inum oru bathilayum kaanom atharkul 2012-2013 batchku yepadi vidai kidaikum poraadavum yaarum thayaaraaga illai kural kodukavum thayakkam yenadhaan saathikka pokireerkal kuripaaga 2011-2012 batch yegaloda exam yeyluthiyavarkal jobku poi 2 years aachu but tamil mediumla padicha naanga mattum niruthivaikkappattu ullom atleast reason yenna alathu yeyppa posting poduvaanga yeythaavadhu onnu therindhaal podhum konjam aarudhalaaga irukum adhuvum illai oru seithiyum illai niraiya peyrukku 2011-2012 batchla posting podaama pending irupathey theyriyaadhu onum solvadharkillai thayavu seithu anaivarum ondru koodumpadi thaalmaiyudan keyttu kolkirain thangavel-9976147773
ReplyDelete