முதலில் மாற்றப்பட்ட உங்களின் DATE BASE ஐ D ல் SAVE செய்துகொள்ளவும்
பின்னர் EMIS OFFLINE OLD VERSION ஐ UNINSTALL செய்து இங்கு உள்ள LINK ல் புதிய EMIS OFFLINE NEW VERSION DOWNLOAD செய்து இன்ஸ்டால் செய்யவும் ..
HOW TO USE INSTRUCTION CLICK HERE...
EMIS -ONLINE ல் அனைத்து போடோக்கக்ளையும் ஒரே சமயத்தில் சைஸ் மாற்றுவது எப்படி? | ||||||||||||||
Select Multiple Picture Files |
http://www.picresize.com/batch.php முதலில் இந்த வலைதளத்திற்கு சென்று திறந்து மேலே உள்ள பக்கம் தெரியும் அதில் BROWSE ல் க்ளிக் செய்து COMPUTER ல் மாற்றப்படவேண்டிய போட்டோ FILE ஐ திறக்கவும் .பின்னர் custom size ல் widh andheight 200X200 என டைப் செய்து SAVE AS ல் JPEG SELECT செய்து BATCH RE SIZE கிளிக் செய்தால் WIN.RAR ல் மாற்றப்பட்ட அனைத்து போடோக்களும் கிடைக்கும் இதனை வேறொரு FILE NAME ல் சேவ் செய்து பயன்படுத்தலாம்.
http://www.dotnethelpers.com/Ultimate_Image_Resizer/Live_Demo
http://www.imageoptimizer.net/Pages/Home.aspx
http://www.resize2mail.com/advanced.php
http://www.fixpicture.org/
மேலே உள்ள link ஐ click செய்தும் பயன்படுத்தலாம்.மேலும் சந்தேகங்களுக்கு 8754148487 மற்றும் 9944177387 ல் தொடர்புகொள்ளவும் .
PHOTO அனைத்தும் சைஸ் மாற்றிய பிறகு ஒவ்வொரு போட்டோவையும் right click செய்து rename ல் மாணவர்களின் unique id name class என்ற அமைப்பில் உருவாக்கவேண்டும் ..
PHOTO அனைத்தும் சைஸ் மாற்றிய பிறகு ஒவ்வொரு போட்டோவையும் right click செய்து rename ல் மாணவர்களின் unique id name class என்ற அமைப்பில் உருவாக்கவேண்டும் ..
Comments
Post a Comment