அடுத்த வாரம் பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து உயர் நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு:
பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து உயர் நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு அடுத்த வாரம் நடைபெறுகிறது.கலந்தாய்வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
Post a Comment