சிபிஎஸ்இ.,யில் புதிய பாடத்திட்டம் அறிமுகம்:
மத்திய இடைநிலை கல்வி வாரிய பாடத் திட்டத்தில் (சிபிஎஸ்இ), இந்தாண்டு முதல் +1, +2 மாணவர்களுக்கு 'Knowledge Traditions & Practices of India' என்ற புதிய பாடத் திட்டதை அறிமுகப்படுத்தியுள்ளது.கணிதம், இயற்பியல், நுண்கலை, விவசாயம், வர்தகம் மற்றும் வணிகம், நிலவியல், சுற்றுச்சூழல், வாழ்க்கை அறிவியல் உள்பட பல்வேறு பாடப்பிரிவுகள் ஒருங்கிணைக்கப்பட்டுவடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த படிப்பு, மாணவர்களின் அறிவை வளர்க்கும் விதமாகவும், எதிர்காலத்தில் நல்ல வேலைவாய்ப்பை எதிர்படுத்தி தரும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது என்று சிபிஎஸ்இ தலைவர் வினீத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
- Get link
- Other Apps
- Get link
- Other Apps
Comments
Post a Comment