கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கு ரூ.5,284 கோடி!
மத்திய அரசின் சார்பாக, நாடு முழுவதிலுமுள்ள மாணவர்களுக்கு, பல்வேறான உதவித்தொகை திட்டங்கள் வழங்கப்படுவது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் இந்தாண்டும் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
SC/ST, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் அனைத்து மாணவிகள் ஆகியோருக்கான, பல்வேறு உதவித்தொகை திட்டங்களுக்காக, 2013-14ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில், ரூ.5,284 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment