சிறந்த பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு நிதி-மத்திய பட்ஜெட்
மத்திய பட்ஜெட்டில், அலிகார் முஸ்லீம் பல்கலை, பனாரஸ் இந்து பல்கலை உள்ளிட்ட 4 கல்வி நிறுவனங்களுக்கு தலா ரூ.100 கோடி ஒதுக்கி, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சிறந்த கல்வி நிறுவனங்கள் என்ற வகையில், உத்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள அலிகார் முஸ்லீம்லீக் பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், குவஹாத்தியிலுள்ள சமூக அறிவியலுக்கான டாடா கல்வி நிறுவனம், டெல்லியிலுள்ள கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான இந்தியன் நேஷனல் டிரஸ்ட் ஆகிய கல்வி நிறுவனங்களுக்கு, தலா ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment