மே'2014 மாத விலைவாசி உயர்வுக் குறியீட்டு எண் இன்று (ஜூன்30) வெளியிடப்பட்டது. இதன் படி அகவிலைப்படி உயர்வு106.17% ஆகஉள்ளது. ஜூன் மாதவிலைவாசி உயர்வுக் குறியீட்டு எண் ஜூலை 31 ஆம்தேதி வெளியிடப்படும்.
அதன்பிறகேஅகவிலைப்படி உயர்வு எவ்வளவு என்பதுதுல்லியமாக தெரிய வரும்.இதன்பிறகுஅகவிலைப்படி உயர்வு பற்றிய நடைமுறைகள்தொடங்கும்.ஆகஸ்ட்இரண்டாம் வாரம் அகவிலைப்படி உயர்வுபற்றிய பரிந்துரைகள் மத்திய அமைச்சரவை குழுவிற்குஅனுப்பப் படும்.மத்தியகாபினெட் இதுபற்றி முடிவு செய்து, செப்டம்பர்முதல் அல்லது இரண்டாம் வாரம்அதிகாரப் பூர்வமான அறிவிப்பை வெளியிடும்.
இதன் பிறகு அரசாணை வெளியிடப்படும்.மத்தியஅரசின் அரசாணையை பின்பற்றி மாநில அரசுகள் தங்கள்ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பைவெளியிடும்.
மாநில அரசுகள் செப்டம்பர் 2 அல்லது3 ஆம் வாரத்தில் அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பைவெளியிடலாம் என எதிபார்க்கப் படுகிறது.
மாநில அரசு ஊழியர்கள் செப்டம்பர்இறுதியில் அல்லது அக்டோபர் முதல்வாரத்தில் 3 மாத அகவிலைப்படி உயர்வுநிலுவைத் தொகையை பெறுவார்கள் எனஎதிர்பார்க்கப் படுகிறது.
01.07.2014 முதல்அகவிலைப்படி உயர்வு 7% அல்லது 8% ஆக இருக்கலாம் எனகணிக்கப் பட்டுள்ளது.
Comments
Post a Comment