CPS ACCOUNT SLIP - PUBLISHED ONLINE - JUST TYPE YOUR CPS NUMBER AND DATE OF BIRTH: ஆசிரியர் தகுதித் தேர்வு சிறுபான்மை பள்ளிகளுக்கு கட்டாயமில்லை என உச்சநீதிமன்ற சாசன அமர்வு உத்தரவு: 10TH 12TH ALL SUBJECTS SLOW LEARNERS GUIDE AND MINIMUM PASS IDEAS-2014: NEW TET SELECTED TEACHERS FORMS CORNER: SSLC SCIENCE ONE MARK ANALYSIS-ALL PUBLIC ONE MARKS LIST OUT ONE PAGE-CLICK HERE TNPSC OLD QUESTION PAPERS WITH ANSWER: TNTET PREVIOUS YEAR QUESTION PAPERS WITH ANSWER: Click here -ALM Lesson plan-Science and Maths.. தஅஉச - உரியதுறை அனுமதியுடன் இரண்டு பட்டங்களை ஒரே கால அட்டவணையில் வெவ்வேறு நாட்களில் தேர்வு எழுதினால் அவருக்கு ஊக்க ஊதியம் அனுமதிக்கலாம்: தனியார் பள்ளியில் எந்திரங்கள் உருவாக்கப்படுகின்றன அரசுப் பள்ளியில் நல்ல மனிதர்கள் உருவாக்கப்படுகிறனர்-ஒரு அரசுப்பள்ளி ஆசிரியரின் மனக்குமுறல் ! தமிழ்நாடு பள்ளிகல்வித்துறை -INCENTIVE மற்றும் INCREMENT பெறுவதற்கான-அரசாணை - G.O: கவனத்திற்குள் வராத கணிதத் தேர்வும்-ஒட்டு மொத்த கணித ஆசிரியர்களின் ஆதங்கமும்: பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2014 விடைகுறிப்புகள்
விழுப்புரம் வருவாய் மாவட்ட அளவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.சா.மார்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி-ஊரக தொழில்த்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆச்சியர் பங்கேற்பு:
View the slide show 15.11.2014 அன்று கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்,விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கலந்துகொண்ட அறிவியல் கண்காட்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.சா.மார்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.இதில் ஊரக மற்றும் தொழில் துறை அமைச்சர் திரு.ப.மோகன் அவர்கள், மற்றும் மாவட்ட ஆட்சியர் திரு.வி.சம்பத் IAS அவர்கள் மற்றும் கள்ளக்குறிச்சி பாராளுமன்ற உறுப்பினர் திரு.டாக்டர்.காமராஜ் அவர்கள் மற்றும் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திருமதி அழகுவேல் பாபு அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களின் படைப்புகளை கண்டுகளித்து சிறந்த படைப்புகளை தேர்வுசெய்து பரிசளித்தனர்.இதில் முதல் நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் அறிவியல் கண்காட்சியில் கலந்துக்கொள்ள தகுதியுடையவர் ஆவார்கள்.மேலும் மாவட்ட கல்வி அலுவலர்கள் திருமதி.கோ.தனமணி,திரு.ந.பாஸ்கரன் ,திரு.எஸ்.மாதவன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.இது போன்ற நிகழ்வுகள் அரசுப்பள்ளிகளில் அரசால் நடத்தப்படும்போது மாணவர்களின் அறிவியல் திறமை கண்டிப்பாக வெளிப்படும் என்பதில் சந்தேகம் இல்லை..என